ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்!
யுகா யுகா தோறும் அவதரித்த ஸ்ரீமன் நாராயணரே இக்கலியுகத்திலும் வைகுண்டராக அவதரித்தார் என புனித அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது.
கலியுக கடவுள் ஸ்ரீமன் வைகுண்டசுவாமியின் 192 வது அவதார தினவிழா
இடம்: ஆளுநர் மாளிகை, சென்னை
