புனித அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழா

#அய்யா துணை

அன்பான அய்யாவின் பிள்ளைகளே!
அகிலஉலக அய்யாபதிகள் கூட்டமைப்பு (IPAC) மற்றும் தாமரைகுளம்பதி அன்பு கொடி மக்கள் இணைந்து நடத்தும் புனித அகிலத்திரட்டு உதயதின விழா பாதயாத்திரை அய்யனார்குளம் துலங்கும் துவரயம்பதியிலிருந்து துவங்கி தாமரைக்குளம்பதி நோக்கி 170 வருட பழமையான புனித அகிலத்திரட்டு ஓலைச்சுவடி பிரதி மற்றும் பெட்டகத்துடன் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது..!
108 பதிகளில் இருந்து திருநாமம் மற்றும் திருப்பதம் சேகரிக்கப்படும் முதல்நாள் நிகழ்வின் சில காட்சிகள் இதோ..

அகிலத்திரட்டு வேதம் கூறுகிறது..

ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்!

#அய்யா உண்டு

தொடங்கும் இடம்: துலங்கும்பதி துவரயம் பதி, அய்யனார்குளம், V.K.புரம், அருகில்

நாள் : 08-12-2024, ஞாயிற்றுக்கிழமை

நிறைவு பெறும் இடம் : புனித அகிலத்திரட்டு அருளிய தாமரைகுளம் பதி, தென்தாமரைகுளம்.v

நாள் : 12-12-2024