அய்யா துணை

அய்யா வைகுண்டசுவாமியின் 193 வது அவதார தின விழா

தலைமை: மேதகு தமிழக ஆளுநர் R. N Ravi

இடம்: திருநெல்வேலி

தேதி : 28- Feb – 2025

போட்டிகள் மற்றும் விருதுக்கு தேர்வு செய்ய பட்டவர்களுக்கு மேதகு தமிழக ஆளுநர் R. N Ravi அவர்கள் விருது வழங்குவார்கள்.

IPAC 2025 Competitions (கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஒப்பித்தல் போட்டி, பாட்டுப் போட்டி)

IPAC 2025 Awards